உணவுத் திருவிழாவை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டது கோலாலம்பூர் மாநகர் மன்ற

ஜன.11-

SETAPAK, Sama Square இல் நடைபெற்று வந்த Havoc உணவுத் திருவிழாவை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டது கோலாலம்பூர் மாநகர் மன்றம். இந்தத் திருவிழா போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதாக உள்ளூர் மக்களிடமிருந்து வந்த புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், DBKL இலிருந்து முறையான உரிமம் பெறாமல் இந்தத் திருவிழா நடத்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

SETIAWANGSA நாடாளுமன்ற உறுப்பினர் NIK NAZMI, இனிமேல் எந்த ஒரு பொது நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன்பும், உள்ளூர் மக்களின் நலனையும், முறையான அனுமதியையும் பெற வேண்டும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தினார். பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்