ஒரு நாளைக்கு 100 சிகரெட்! புகைவண்டியாக இருந்த ஷாருக்கான் டீ டோட்லராக மாறியது ஏன்?

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் ஒரு நாளைக்கு 10 சிக்ரெட் பிடிக்கும் பழக்கம் வைத்திருந்தாலும் தற்போது முழுமையாக தம் அடிக்கும் பழக்கத்தை கைவிட்டுள்ளார்.

பாலிவுட் திரையுலகில் பாட்ஷாவாக வலம் வருபவர் ஷாருக்கான். கடந்த நவம்பர் 2-ம் தேதி தனது 59வது பிறந்தநாளை கொண்டாடிய ஷாருக்கான். அப்போது, தன்னை வாழ்த்த தன் வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்கள் முன்னிலையில் பேசினார். அப்போது, ரசிகர்களிடம் தான் எடுத்துள்ள ஒரு முக்கிய முடிவு பற்றியும் பேசி இருந்தார் ஷாருக். அதன்படி தான் இன்று முதல் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதாக அறிவித்தார். இனிமேல் நான் புகைபிடிக்க மாட்டேன் என்று ரசிகர்கள் முன்னிலையில் அறிவித்த ஷாருக்கானுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்