டிஏபி.யை தொடர்புபடுத்துவதா? அந்தோணி லோக் சாடினார்

ஜன.7-

அரசாணை உத்தரவு விவகாரத்தில் டிஏபி.யை தொடர்பு படுத்தும் பாஸ் கட்சியின் செயல் வெறுக்கத்தக்க ஒன்று என்பதுடன் அது ஓர் அரசியல் விளையாட்டாகும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

மற்றவர்களை குற்றஞ்சாட்டுவது பாஸ் கட்சிக்கு கைவந்த கலையாகும். எந்தவிவகாரம் விஸ்வரூபம் எடுத்தாலும் அது டிஏபி.யே முழுக்க முழுக்க காரணம் என்று அக்கட்சி குற்றஞ்சாட்டியே அரசியல் லாபத்தை தேடி வருகிறது என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்