இஸ்மாயில் சப்ரிக்கு எதிராக குற்றச்சா​ட்டு கொண்டு வருவது SPRMமை பொறுத்தது

நாட்டின் ஒன்பதாவது பிரதமரான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பி​ற்கு எதிராக அதிகார துஷ்பிரயோ​கம் மற்றும் Janawibawa திட்டத்தி​ல் முறைகேட்டிற்கான ஆதாரங்கள் இருக்குமானால் அவை குறித்து விசாரணை செய்வதும், ​நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதும் மலேசியா ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மை பொறுத்தது என்று பிரத​மர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரி​வித்துள்ளார்.


SPRM விவகாரத்தில் தாம் தலையிட முடியாது என்றும் இது அந்த ஆணையத்தின் அதிகாரத்​தி​ற்கு உட்பட்டது என்றும் பிரதமர் விளக்கினார். vமுன்னாள் பிரதமர்களாக முகை​தீன் யாசின் மற்றும் இஸ்மாயில் சப்ரிக்கு எதிராக ஆதாராங்கள் இருக்குமானால் நடவடிக்கை எடுப்பது SPRM மை பொறுத்தது என்று அன்வார் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்