குடும்பத்தினருடன் விஜய்யை சந்தித்த ரம்பா! வைரலாகும் க்யூட் போட்டோஸ்..

தமிழ் திரையுலகின் முன்னாள் நடிகையான ரம்பா, தனது குடும்பத்தினருடன் நடிகர் விஜய்யை சந்தித்திருக்கிறார்.

Latest News Actress Rambha Vijay Photos : தமிழ் சினிமாவின் டாப் நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்யை, முன்னாள் நடிகை ரம்பா நேரில் சந்தித்திருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

விஜய்யை சந்தித்த ரம்பா:

நடிகர் விஜய்யை சந்தித்த ரம்பா, கையோடு இது குறித்த புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். 

WATCH OUR LATEST NEWS