தொலைக்காட்சி சீரியலை இயக்கப் போகிறாரா அர்ஜுன்?

இந்தியா, ஜூலை 29-

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன். சமீபகாலமாக அவர் ஹீரோவாக நடிக்காமல் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

அப்படி அவர் நடித்த மங்காத்தா, இரும்புத்திரை மற்றும் லியோ ஆகிய படங்கள் கவனம் பெற்றன. இப்போது அஜித்துக்கு வில்லனாக விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒரு ஆக்‌ஷன் சீரியலை இயக்கி நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS