கோலாலம்பூர், அக்டோபர் 18-
இந்தியப்பிரஜை விஜயலெட்சுமி, ஆள்விழுங்கும் குழியில் விழுந்து காணாமல் போன்ற சம்பவத்திற்க காரணமாக இருந்த நில அமிழ்வு ஏற்பட்ட கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியா உட்பட அதன் சுற்றுவட்டாரப்பகுதியை மேம்படுத்துவதற்கு 250 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
