காஜாங், ஜன.23-
கடந்த செவ்வாய்க்கிழமை காஜாங்கில் 12 மாடி கட்டடத்திலிருந்து ஆடவர் ஒருவர் கீழே விழுந்து மரணமுற்ற சம்பவத்தின் போது, அவரின் காரில் தோட்டாக்களுடன் மீட்கப்பட்ட கைத்துப்பாக்கி , பதிவு செய்யப்படாததாகும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
19 வயதுடைய அந்த இளைஞரின் காரின் பயணப்பெட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் குறித்து இன்னமும் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் என்.சி.பி நாஸ்ரோன் அப்துல் யூசொப்