May 21, 2026
Thisaigal NewsYouTube
இணையத்தில் வைரலாகும் அயலான் படத்தின் 2-வது பாடல்
சினிமா

இணையத்தில் வைரலாகும் அயலான் படத்தின் 2-வது பாடல்

Share:

ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர். ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட

பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. 2024 பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 12-ம் தேதி அயலான் படம் ரிலீசாக இருக்கிறது.

Related News

'நண்பன்' திரைப்படத்தில் தளபதி விஜய்யின் தனித்துவமான வசீகரம்: '3 இடியட்ஸ்' மறுஆக்கம் குறித்த சிறப்புப் பார்வை

தமிழ் சினிமா நாயகன் பிம்பத்தின் பரிணாம வளர்ச்சி

கருப்பு' திரைவிமர்சனம்: தெய்வீக சக்தியோடு அநீதியை எதிர்க்கும் வழக்கறிஞராக சூர்யாவின் மாஸான நடிப்பு; ரசிகர்களைக் கவர்ந்த ஆர்.ஜே. பாலாஜியின் பக்திப் பொழுதுபோக்குத் திரைப்படம்!

பிரபல தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் ஆற்றில் குதித்து தற்கொலை: திரையுலகினர் அதிர்ச்சி

'கருப்பு' திரைப்பட வெளியீட்டில் தாமதம்: அனுமதியின்றி திரையிடப்பட்டதால் தயாரிப்பாளர்கள் கடுமையான பைரசி எச்சரிக்கை

துஷ்யந்த் மற்றும் ஜனனி நடிப்பில் உருவாகியுள்ள 'ஆல் பாஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.