May 21, 2026
Thisaigal NewsYouTube
மேம்படுத்தப்பட்ட ரஹ்மா விற்பனைத் திட்டம்
தற்போதைய செய்திகள்

மேம்படுத்தப்பட்ட ரஹ்மா விற்பனைத் திட்டம்

Share:

ஜனவரியில் தொடங்கும் ரஹ்மா விற்பனைத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்டு, சந்தை வியாபாரிகளுக்கான பொருட்கள் அப்படியலில் இடம்பெறச் செய்யப்படும் என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர் அர்மிசான் அலி தெரிவித்தார்.

இத்திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்குப் பிறகு இந்த மேம்பாடு செய்யப்படும் என அவர் சொன்னார்.

அந்த ஆய்வின்படி, 80 சதவிகிதம் இத்திட்டம் குறித்து நேர்மறையான கருத்துகளைத் தெரிவித்திருப்பதாகவும் 20 சதவிகிதம் அத்திட்டம் மேம்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஈரமான பொருட்கள் என வகைப்படுத்தப்பட்ட மீன்கள், கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை உட்படுத்தப்பட பரிந்துரைக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு மேம்படுத்தப்பட உள்ளது என அர்மிசான் அலி சொன்னார்.

தற்போது, கோழி இறைச்சி மட்டும் இடம்பெற்றுள்ளது. இல்லாத ஈரமான பொருட்களை அடுத்த ஆண்டு கொண்டு வரப்பட கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.

Related News

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது