May 21, 2026
Thisaigal NewsYouTube
கணவர் மனைவி இருவரும் இறந்தனர்
தற்போதைய செய்திகள்

கணவர் மனைவி இருவரும் இறந்தனர்

Share:

தெலுக் செங்ஙாட், ஃபெல்டா ஆயிர் தாவார் 4 - இல் 60 வயதிற்கு உட்பட்ட தம்பதியர்கள் உயிரிழந்தனர்.

கோத்தா திங்கி மருத்துவமனையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மனைவி நொரசிசா ஜஸ்ரி பற்றிய தகவலை கூற அவரின் வீட்டிற்கு சென்ற போது வீட்டில் அவரின் கணவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததாக பக்கத்து வீட்டுக்காரர் தெரிவித்தார்.

அதிகாலை 4 மணியளவில் முஹமாட் பாசார் என்கிற அம்முதியவர் வீட்டில் சுயநினைவின்றி இருந்துள்ளார்.

அவ்வீட்டில் இருவர் மட்டுமே இருந்து வருவதாகவும் மனைவி இறந்த அடுத்த ஒரு மணி நேரத்திலேயே கணவன் இறந்ததாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஹுசின் சமோரா கூறினார்.

Related News

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது