May 21, 2026
Thisaigal NewsYouTube
மூன்று கூறுகளுக்கு அடிப்படை முக்கியத்துவம்
தற்போதைய செய்திகள்

மூன்று கூறுகளுக்கு அடிப்படை முக்கியத்துவம்

Share:

மனித வள அமைச்சுக்கு தலைமையேற்றுள்ள தாம், அமைச்சின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு மூன்று கட்டமைப்பு கூறுகளுக்கு அழுத்தம் கொடுத்து இருப்பதாக மனித வள அமைச்சர் ஸ்தீவன் சிம் சி கியோங் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களுக்கான சமூக நலனை வலுப்படுத்துதல், திறன்களை மேம்படுத்துவது, உற்பத்தி திறனை அதிகரித்தல் ஆகியவை அந்த மூன்று முக்கிய கூறுகளாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் வகையில் மனித வள அமைச்சுக்கு தாம் தலைமையேற்றுள்ள அதேவேளையில் அமைச்சின் சிறப்புப்பணிகளுக்கான அதிகாரியாக தொழிற்சங்க வட்டாரத்தில் நன்கு அறிமுகமான சீ யீ சீ என்பவரை நியமித்து இருப்பதாக ஸ்தீவன் சிம் தெரிவித்தார்.

சீ யீ சீ, மலேசிய வங்கி பணியாளர்கள் தேசிய சங்கமான NUBE யின் பொருளாளராகவும் உள்ளார். தொழிற்சங்கத்தில் அவர் கொண்டுள்ள ஈடுபாடு, தொழிலாளர் நலன் சார்ந்த அம்சங்களை கருத்தில் கொள்வதற்கு உதவும் என்று Steven Sim குறிப்பிட்டார்.

Related News

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது