விரைவில் நடைபெற விருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப் பாஸ் அவருக்கு வழங்குமாயின், அதில் தாம் கடைசி தேர்வாக இருக்கவும் தயார் என்று முவாஃபாக்காட் நேஷனல் தலைவர் டாம்ன் ஶ்ரீ அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், தாம் பாஸ் கட்சியில் இணைந்தது ஒரு வேட்பாளராக அல்ல, மாறாக மலாய் சமூகத்தின் நலனுக்காக நேர்மையாக போராடுவதற்காக இணைந்துள்ளதாக அனுவார் மூசா குறிப்பிட்டார்.

Related News

உலகளாவிய விநியோக நெருக்கடி: எந்தவொரு அரசு கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படவில்லை என நந்தா லிங்கி உறுதி

முன்கூட்டியே பொதுத்தேர்தல்: எதிர்கொள்ளத் தயாராகும் மலேசிய அரசியல் கட்சிகள்

நாடாளுமன்றப் பதவிகளை ராஜினாமா செய்ய டோனி புவா சவால்

ரஃபிஸி, நிக் நஸ்மி மீதான 10 மில்லியன் ரிங்கிட் கட்சியின் பிணை ஒப்பந்தம் இன்னும் செல்லுபடியாகும்: பிகேஆர் அறிவிப்பு

ஒற்றுமை அரசாங்கத்தில் மோதல் நீடித்தால் அது திடீர் பொதுத்தேர்தலுக்கு வழிவகுக்கும்: பிரதமர் அன்வார் எச்சரிக்கை


