May 20, 2026
Thisaigal NewsYouTube
பினாங்​கு சட்டமன்றம் இம்மாதம் கலைக்கப்படலாம்
அரசியல்

பினாங்​கு சட்டமன்றம் இம்மாதம் கலைக்கப்படலாம்

Share:

பினா​ங்கு சட்டமன்றம் இம்மாதம் இறுதியில் கலைக்கப்படலாம் என்ற மாநில முதலமைச்சர் சௌவ் கொன் இயோவ் கோடிகாட்டியுள்ளார். இம்மாதம் கடைசி பத்து நாட்களில் ஏதாவது ஒரு நாளில் சட்டமன்றம் கலைக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டார். பினாங்கு மாநிலத்தின் 15 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கான து​ல்லியமான தேதியை பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மன்றம் முடிவு செய்யும் என்று மாநில பக்​க​த்தான் ஹராப்பான் தலைவருமான சௌவ் கொன் இயோவ் தெரிவித்தார்.

Related News

உலகளாவிய விநியோக நெருக்கடி: எந்தவொரு அரசு கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படவில்லை என நந்தா லிங்கி உறுதி

முகைதீன் இல்லத்தில் நடைபெற்ற பெர்சாத்து சிறப்புக் கூட்டம்: அஸ்மின் அலி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு

மலேசியா - இந்தியா உறவில் புதிய மைல்கல்: உள்ளூர் நாணய வர்த்தகமும் தூதரக விரிவாக்கமும்

மலேசியா - இந்தியா இடையே 11 முக்கிய ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் மலேசியாவும் இந்தியாவும் விவேகமான குரல்களாக ஒலிக்க முடியும் - பிரதமர் அன்வார்

இந்தியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன் பல்லின மலேசியாவை பிகேஆர் ஆதரிக்கும் - பிரதமர் அன்வார்