May 20, 2026
Thisaigal NewsYouTube
14 தொகுதிகளை போட்டியிடுவதற்கு பாரிசான் நேஷனல் இலக்கு
அரசியல்

14 தொகுதிகளை போட்டியிடுவதற்கு பாரிசான் நேஷனல் இலக்கு

Share:

வரும் சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் 14 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு பாரிசான் நேஷனல் இலக்கு கொண்டு இருப்பதாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள வேளையில் இந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஇகா​விற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது என்று சிலாங்கூர் மாநில மஇகாவின் தகவல் பிரிவுத் தலைவர் அவுத்தார் சிங் ​தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் மஇகா போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் அது தோல்விக் க​ண்டது. Sungai Tua, Sentosa மற்றும் Ijok ஆகியவையே பாரிசான் நேஷனல் சார்பில் மஇகா போட்டியிட்ட சட்டமன்றத் ​தொகுதிகளாகும். இந்நிலையில் பாரிசான் நேஷனலில் ஓர் அங்கமாக விளங்கும் மஇகாவிற்கு வரும் சட்டமன்றத்தேர்தலில் தொகுதி ஒதுக்கப்படவில்லை என்று கூறி அவுத்தார் சிங், காணொளி வெளியிட்டுள்ளார்.

Related News

உலகளாவிய விநியோக நெருக்கடி: எந்தவொரு அரசு கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படவில்லை என நந்தா லிங்கி உறுதி

உலகளாவிய விநியோக நெருக்கடி: எந்தவொரு அரசு கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படவில்லை என நந்தா லிங்கி உறுதி

முன்கூட்டியே பொதுத்தேர்தல்: எதிர்கொள்ளத் தயாராகும் மலேசிய அரசியல் கட்சிகள்

முன்கூட்டியே பொதுத்தேர்தல்: எதிர்கொள்ளத் தயாராகும் மலேசிய அரசியல் கட்சிகள்

நாடாளுமன்றப் பதவிகளை ராஜினாமா செய்ய டோனி புவா சவால்

நாடாளுமன்றப் பதவிகளை ராஜினாமா செய்ய டோனி புவா சவால்

ரஃபிஸி, நிக் நஸ்மி மீதான 10 மில்லியன் ரிங்கிட் கட்சியின் பிணை ஒப்பந்தம் இன்னும் செல்லுபடியாகும்: பிகேஆர் அறிவிப்பு

ரஃபிஸி, நிக் நஸ்மி மீதான 10 மில்லியன் ரிங்கிட் கட்சியின் பிணை ஒப்பந்தம் இன்னும் செல்லுபடியாகும்: பிகேஆர் அறிவிப்பு

ஒற்றுமை அரசாங்கத்தில் மோதல் நீடித்தால் அது திடீர் பொதுத்தேர்தலுக்கு வழிவகுக்கும்: பிரதமர் அன்வார் எச்சரிக்கை

ஒற்றுமை அரசாங்கத்தில் மோதல் நீடித்தால் அது திடீர் பொதுத்தேர்தலுக்கு வழிவகுக்கும்: பிரதமர் அன்வார் எச்சரிக்கை

தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் முழு பதவிக் காலத்தையும் நிறைவு செய்ய வேண்டும்: லோக் கருத்து

தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் முழு பதவிக் காலத்தையும் நிறைவு செய்ய வேண்டும்: லோக் கருத்து