ஒரு கோடி மக்களை பதிவதற்கு இலக்கு

ஓன்லைன் மூலம் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளும் முறையான MyDigital ID, அடுத்த ஆண்டு, முதலாவது காலண்டில் ஒரு கோடி மக்களை பதிவு செய்யும் இலக்கை கொண்டுள்ளளது என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் தெரிவித்துள்ளார்.

MyDigital ID, முறை அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக தற்போது அது பரிசீலனையில் இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த புதிய அடையாள முறையை பிரதமர் துறையின் கீழ் உள்ள MIMOS BERHAD அமல்படுத்தவிருக்கிற்து. இதில் உள்துறை அமைச்சின் பங்களிப்பு, அதன் கொள்கை மற்றும் திட்ட முறையை கண்காணிப்பதாகும் என்று சைபுடின் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்