கால் இறுதிக்கு முன்னேறிய சூன் ஹுவாட் – ஷெவோன்

இந்தியா, கேடி ஜாதவ் உள்ளரங்கில் நடந்து வரும் இந்தியா பொதுப் பூப்பந்து போட்டியில், மலேசிய கலப்பு இரட்டையர் அணி கால் இறுதிக்கு முன்னேறி உள்ளது.

கோ சூன் ஹுவாட் – ஷெவோன் லாய் இணையினர் சீன நாட்டைச் சேர்ந்த ஜியாங் ஷென் பாங் – வேய் யா ஸின் அணியினரை 26க்கு 24, 21க்கு 10 எனும் நேரடி செட்களில் வீழ்த்தி கால் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்