பெண்களுக்கான வியாபார வாய்ப்பு

எதிர்வரும் ஜனவரி 21 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரையில், தலைநகர் Sentul Curry House’இல் VAMSAM FERTILITY AND HEALTH CARE ஏற்பாட்டில் பெண்களுக்கான உலகத் தரம் வாய்ந்த FEMI9 SANITARY NAPKIN வியாபாரக் கருத்துரங்கம் இலவசமாக நடைபெறுகிறது.

வாழ்க்கையில் அடுத்தக் கட்டத்திற்கு தங்களை முன்னேற்ற விரும்பும் மகளிரும் கூடுதல் வருமானத்தை ஈட்ட ஆர்வம் கொண்டுள்ள பெண்களும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பலன் பெற வேண்டும் என ஏற்பாட்டுக் நிறுவனம் கேட்டுக் கொண்டனர்.

மேல் விவரங்களுக்கு – 010-2111556 எனும் தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்