வனவில்ங்கு குற்றங்கள் : 15 பேர் கைது !

கோலாலம்பூர், ஜன – 5,

கடந்த ஆண்டு வனவிலங்கு கடத்தல், போலி மருந்துகள், டீசல் கடத்தல் ஆகியவற்றை உட்படுத்தி 9 அதிரடிச் சோதனைகளில் 21.9 மில்லியன் வெள்ளி மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் 15 பேர் கைது செய்யப்பட்டதாகவும் புக்கிட் அமான் பொது அமைதிப் படையும், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் Wildlife Crime Bureau பிரிவும் தெரிவித்துள்ளன.

இது குறித்து தகவல் அளித்த உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் இயக்குநர் டத்தோ ஶ்ரீ ஹஸானி கஸாலி தெரிவிக்கயில், இவ்வாறான குற்றங்களை கையாள்வதிலும் கட்டுப்படுத்துவதிலும் தமது தரப்பு முழு வீச்சில் களம் இறங்கியுள்ளதாகவும் தமது அதிகாரிகள் தங்களின் பணி நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அவர் சொன்னார்.

Jenayah hidupan liar: 15 ditahan, rampasan RM21.9 juta

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்