வேலையில்லாதோர் எண்ணிக்கை சரிவு !

மலேசிய புள்ளிவிவரத் துறை அறிக்கையின்படி அக்டோபர் மாதத்தில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 570,900 ஆக குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 0.5 விழுக்காடு சரிவு கண்டிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலேசியாவில் கடந்த செப்டம்பர் – அக்டோபர் மாதக் கணிக்கின்படி, வேலையில்லாதோர் எண்ணிக்கை 3.4 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலை இல்லாதோர் எண்ணிக்கையில் 80.1 விழுக்காட்டினர் உடனடியாக வேலையில் சேரத் தயாராக இருப்பதாக அத்துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் மஹிடின் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்