பார்டி பங்சா மலேசியா கட்சியின் அதிகாரப்பூர்வமாக தன்னை பிரகடனம் செய்யக் கோரி ஜுரைடா கமாருடின் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தற்பொழுது கட்சியில் நிகழ்ந்து வரும் பல உட்பூசல்களையும் அதிகார பிரச்சனைகளைக் களையவும் தன்னை மீண்டும் தலைவராக நியமனம் செய்ய நீதிமன்றம் உத்தரவு வழங்க வேண்டும் என கோரியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தன்னையும் தன்னுடன் 10 கட்சியின் உறுப்பினர்களையும் நீக்கி விட்டு புதிய தலைவராக லேரி செங் பதவி ஏற்றுள்ளார். இந்த முறை தமக்கு அதிர்ப்தி அளிப்பதாகவும் அதற்கு மாற்று வழி தேடுவதற்காக தாம் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக
ஜுரைடா கமாருடின் தெரிவித்தார்.