புத்ரா ஜெயா அம்னோ கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோ துன் பைசல் இஸ்மாயில் அஜீஸ், பெர்சத்து கட்சியில் இணைந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் அம்னோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டத்தோ துன் பைசல் இஸ்மாயில் அஜீஸ், புத்ரா ஜெயா தனக்கு பரிச்சியமான இடமாக இருபதால், பெர்சத்து கட்சியுடன் இணைந்து அதற்காக செய்லாற்ற தாம் தயாராக உள்ளதாக டத்தோ துன் பைசல் இஸ்மாயில் அஜீஸ், கூறியுள்ளார்.