பெலங்கை இடைத் தேர்தலில் 65 விழுக்காடு பதிவு

பகாங், பெலங்கை சட்டமன்ற இடைத் தேர்தலில் இன்று மாலை 3 மணி வரையில் 65 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர் தெரிவித்துள்ளது.
மாலை 6 மணிக்கு வாக்களிப்பு மையங்கள் மூடப்படவிருப்பதால் இன்னும் ஒரு மணி நேரத்தில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று எதிரபார்க்கப்படுவதாக அந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS