2024 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த திருமண ஏற்பாட்டிற்கான கண்காட்சியாக அமையவிருக்கிறது Grand Indian Wedding Expo 2024.
வரும் ஜுன் 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று தினங்களுக்கு காலை 11.00 மணியிலிருந்து இரவு 10.00 மணி வரை ஷா ஆலம், IDCC மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது Grand Indian Wedding Expo
Wedding Fever ஒருங்கிணைப்பில் மிக பிரமாண்டபமாக நடைபெறும் Grand Indian Wedding Expo- வில் திருமண திட்டமிடலில் ஏற்பட்டுள்ள அண்மையகால மாற்றங்களை வெளிப்படுத்தப்படுவதுடன், தங்கள் குடும்ப திருமணத்தை சீரும், சிறப்புமாக நடத்த திட்டமிடுவோர், பயன்பெறும் வகையில் திருமண தொழில்துறையில் பல ஆண்டுகள் அனுபவமிக்க நூற்றுக்கும் மேற்பட்ட வல்லுநர்கள் வழிகாட்டுகின்றனர்.
Pre Wedding, PhotoGraphy, Videographi, Deco, Catering, BRIDAL MAKEUP, ஜுவலரிகள் உட்பட திருமணத்திற்கு தேவையான அனைத்து விதமான சேவைகளையும் பல தரப்பட்ட கூடராங்களின் வழி ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
திருமண வைபவத்திற்கு காத்திருப்பவர்கள் தங்களுக்கான பொருட்களை, சேவைகளை ஒரே இடத்தில் பெறுவதற்கு மையமிட்டுள்ளது Grand Indian Wedding Expo
பலதரப்பட்ட அசத்தலான திருமண சாப்பாட்டு மெனுவிற்கு திருமண ஜோடிகள் உணவுப் பதார்த்தங்களை இலவசமாக முன்கூட்டியே சுவைத்துப் பார்ப்பதற்கும், தேர்வு செய்வதற்கும், ஏராளமான Catering Service நிறுவனங்கள் முகாமிட்டுள்ளன.