பெர்சாத்து கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கோத்தா பாரு, ஜூலை 12-

கோத்தா பாரு, பெர்சாத்து கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேர்மையானவர்களாக இருந்தால் அவர்கள் தங்கள் இடங்களை காலி செய்ய வேண்டும் என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ துவான் இப்ராகிம் துவான் மான் தெரிவித்துள்ளார்.

அப்படி அவர்கள் காலி செய்தால் அவர்களின் ராஜினாமா புதிய ஆணையை நிறைவேற்ற அனுமதிக்கும் என்று துவான் இப்ராஹிம் துவான் மான் கூறினார்.

6 பேரின் இருக்கைகளை காலியானதாக அறிவிக்காமல், அவர்களை நிலை நிறுத்தி இருக்கும் சபாநாயகரின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக அவர் தெரிவித்தார்!

WATCH OUR LATEST NEWS