அட்டைப்படத்திற்கு சமந்தா கொடுத்த கிளாமர் போஸ்! படுவைரலாகும் புகைப்படங்கள்

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட பிறகு அதற்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார். அதே நேரத்தில் அவர் ஆன்மீகத்திலும் அதிகம் ஈடுபாடு காட்டி வருகிறார்.

தியானம், ஒர்கவுட், ஆன்மீகம் என தனது நேரத்தை அவர் செலவிட்டு, அதன் ஸ்டில்களையம் அடிக்கடி வெளியிட்டு வருகிறார் அவர்.

அட்டைப்படத்திற்கு சமந்தா கொடுத்த கிளாமர் போஸ்! படுவைரலாகும் புகைப்படங்கள் | Samantha Glam Pose For Magazine Cover

அட்டை படத்திற்கு கிளாமர்

தற்போது சமந்தா ஒரு பிரபல இதழின் அட்டைப்படத்திற்கு கிளாமராக போஸ் கொடுத்து இருக்கிறார்.

அந்த ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ..  

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery

WATCH OUR LATEST NEWS