
மாட்சிமை தங்கிய மாமன்னரின் முடிசூட்டு விழாவிற்கு
இன்னும் 2 நாட்களே உள்ளன.
குடிதழீ இக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீ இ நிற்கும் உலகு
மலேசியாவின் 17ஆவது மாமன்னராக சுல்தான் இப்ராஹிம், வரும் ஜுலை 20 ஆம் தேதி சனிக்கிழமை அரியணையில் அமர்கிறார்.
பல இன சமுதாயத்தைக் கொண்ட மலேசியாவின்
தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளமாகவும், நீதியின் சின்னமாகவும் மாட்சிமை தங்கிய மாமன்னர் விளங்குகிறார்.
வாழ்க மாமன்னர்,
அவர் மகுடம் சூடுகின்ற
