எட்டு கடைகள் தீயில் அழிந்தன, அம்பாங்கில் சம்பவம்

கோலாலம்பூர்,ஜூலை 27-

இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அம்பாங், Taman Lembah Keramat, Jalan AU 5 இல் ஒரு கடை வரிசையைச் சேர்ந்த 8 உணவகங்கள் தீயில் அழிந்தன..

இத்தீச் சம்பவம் தொடர்பில் தீயணைப்பு, மீட்புப்படையினர் அதிகாலை 5.49 மணியளவில் ஓர் அவசர அழைப்பைப்பெற்றதாக சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் Ahmad Mukhlis Muktar தெரிவித்தார்.

வங்சா மாஜு தீயணைப்புப்படையினரின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பாங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள், கொழுந்து விட்டு எரிந்த தீ மற்ற கடைகளுக்கு பரவாமல் முழு வீச்சில் கட்டுப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS