இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது

செபாங்,ஆகஸ்ட் 07-

இரண்டு உடன்பிப்புகளுடன் மகனும் தந்தையும் குடியிருப்புப் பகுதி ஒன்றில் வாகனத்தை ஓட்டிச் சென்றது குறித்த காணொலி சமூக ஊடகங்களில் பரவலானதை அடுத்து, 53 வயதான தந்தை மற்றும் 12 வயது மகன் மீது இன்று சிலாங்கூர், செபாங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது.

அவர்கள் குடியிருப்புப் பகுதியில் அதீத வேகத்தில் வாகனத்தை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அதேவேளை, அந்த விவகாரம் தொடர்பாக, கடந்த ஜூலை 29-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு 53 வயதான ஆடவரிடத்தில் போலிஸ் விளக்கம் பெற்றுள்ளது

WATCH OUR LATEST NEWS