செப்டம்பர் 02-
32 வயதான இலங்கை இளைஞனே இவ்வாறு காயமடைந்து தீவிர சிசிக்கை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
கொள்ளை முயற்சியின் தோல்வியே இந்த காயத்திற்கு காரணமாகியிருப்பதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முதற்கட்ட விசாரணை
உடலில் ஏற்பட்ட காயத்திற்காக அந்த நபர் பெல்லெக்ரினியின் அவசர அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.