கோத்தா பாரு,செப்டம்பர் 08-
12 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளந்தான் , கோத்தா பாருவில் பணியாற்றி வரும் அந்த ஆசிரியர் கடந்த மார்ச் மாதத்திற்கும் , ஆகஸ்ட் மாததிதிற்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் இந்த பாலியல் வன்கொடுமையை மாணவனுக்கு எதிராக பிரயொகித்ததாக தெரிவிக்கப்பட்டது .
மஜிஸ்திரெட் ரைஸ் இம்ரான் ஹமித் முன்னிலையில் நிறுத்தப்பட்ட 49 வயதுடைய அந்த ஆசிரியரை வரும் சனிக்கிழ்மை வரை தடுத்து வைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.