கிள்ளான்,செப்டம்பர் 21-
கிள்ளான் ஆற்றின் அருகே ஆகஸ்ட் 14 – ஆம் திகதி கண்டெடுக்கப்பட்ட பாடகர் முஹம்மது நிட்ஸா அஃஹாம் மொக்தார் வழக்கு திடீர் மரணம் என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் – ஆள் உறுதி செய்யப்பட்டது.
மேலும், இந்த வழக்கில் குற்றவியல் தொடர்புடைய எந்தவித கூற்றுகளும் அவரது விசாரணையில் கண்டறியப்படவில்லை. விரைவில் இதனையொட்டி விசாரனை முடிக்கப்பட்டு மற்றும் துணை அரசு வழக்கறிஞருக்குப் பரிந்துரைக்கப்படும் என்று காவல்துறைத் தலைவர் டத்தோ உசேன் உமர் கான்