முதலிடம் வகிக்கிறார் பிரதமர் அன்வார்

கோத்தா பாரு,செப்டம்பர் 29-

மேன்மை தங்கிய கிளந்தாள் சுல்தான்,சுல்தான் முஹம்மது V-யின் 55 ஆவது பிறந்த தினத்தையொட்டி பல்வேல் விருதுகள் பெறுகின்ற 763 பிரமுகர்களை உள்ளடக்கிய பட்டியலில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் முதலிடம் பெறுகிறார்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹி- மிற்கு கிளந்தான் மாநிலத்தின் முதன்மை விருதான டத்தோ” அந்தஸ்தைத் தாங்கிய Darjah Kebesaran Mahkota kelantan Yang Amat Mulia எனும் விருது சிறப்பிக்கப்பட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS