கோலாலம்பூர், செப்டம்பர் 29-
I Bestari Wet (ஓன் பெஸ்தாரிநெப்) தொடர்புடைய புலன் விசாரணையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM, முன்னாள் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக்-குடன் சந்திப்பு நடத்தியுள்ளது .
SPRM புலன் விசாரணை அதிகாரிகள் கடந்த வாரம் டாக்டர் மஸ்லீ மாலிக்-கை சந்தித்ததாக SPRM வட்டரங்கள் தெரிவத்தன.
இதனை SPRM தலைமை ஆனையர் தன் ஸ்ரீ அசாம் பாக்கி உறுதிபடுத்தியுள்ளார்.