ஷா ஆலம், அக்டோபர் 02-
சமூக நல இல்லங்களிலிருந்து சிறார்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் இருந்து வரும் GISBH HOLDINGS நிறுவனத்துடன் தொடர்பு கொண்டவர்கள் என்று நம்பப்படும் 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை சமய அதிகாரிகள் உறுதிப்படுத்துப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.