ஷா ஆலம், அக்டோபர் 13-
80 முதல் 200 கிலோ எடை கொண்ட ஒவ்வொன்றும் 1.2 மீட்டர் முதல் 2.5 மீ அளவும் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வகை ஆக்கிரமிப்பு இனங்களை அதிகாரிகள் பிடித்து ஸூ நெகாராவுக்கு மாற்றினர். தற்போது அவை இறந்தது உறுதிசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ரோஷமான இந்த மீன்களை கடந்த வெள்ளிக்கிழமை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஐந்து மீன்வளத் துறை ஊழியர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது