ஷா ஆலம், அக்டோபர் 13-
KTM எனப்படும் Keretapi Tanah Melayu Berhad-ட்டின் மின்சார ரயில் சேவையைப் பயன்படுத்திய, பயணி ஒருவர், தெரிந்தே அவரச brek-க்கை இழுத்துள்ள நடவடிக்கை குறித்து அந்த நிறுவனம் இனி அவ்வாறான செயலில் இடுபட வேண்டாம் என பொது மக்களிடம் நினைவூட்டி உள்ளது.
நேற்று இரவு, KL Sentral லிருந்து Ipoh சென்று கொண்டிருந்த ETS மின்சார ரயிலில், அந்த பயனி இரவு 11.25 மணியளவில் இந்த காரியத்தை தெரிந்தே புரிந்துள்ளார் என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது.
அந்த பயணியின் பொறுப்பற்ற செயல் மின்சார ரயில் வண்டியின் ரகசிய காமிராவில் பதிவி செய்ப்படுள்ளது என்றும் அந்த பயணியின் செயலால் நயில் வண்டி ஈப்போ நிலையத்தை அடைய இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்பட்டதாக அதன் செயல்முறை அதிகாரி டத்தோ முகமட் ராணி ஹிஷாம் சம்சுடின் கூறினார்.