கோலாலம்பூர், அக்டோபர் 18-
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் 6 வயதுக்கும் கீழ்பட்ட வயதுடைய குழந்தைகள் ஒவ்வொன்றுக்கும் அரசாங்கம் வழங்கி வந்த 200 ரிங்கிட் உதவித் தொகை 250 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது.
7 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் ஒவ்வொருக்கும் வழங்கி வந்த 150 வெள்ளி உதவித் தொகை 200 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது.
