கோலாலம்பூர், அக்டோபர் 18-
அரசாங்க மருத்துவமனைகளில் ஆபத்து, அவசர வேளைகளில் அழைக்கப்படும் மருத்துவர்களுக்கான அலவன்ஸ் தொகை ஒரு மணி நேரத்திற்கு 55 ரிங்கிட், அடுத்த ஆண்டு முதல் 65 வெள்ளியாக உயர்த்தப்படவிருக்கிறது.
எனினும் மருத்துவப் பிரிவுகளைப் பொறுத்து இந்த கூடுதல் அலவன்ஸ் தொகை வழங்கப்படும்.
