கோலாலம்பூர், அக்டோபர் 18-
அரசாங்க ஊழியர்களில் Gred 56 மற்றும் அதற்கும் கீழூ உள்ள அனைவருக்கும் ஒரு முறை வழங்கக்கூடிய தலா 500 ரிங்கிட் சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும்.
அதேவேளையில் பணி ஒய்வுப்பெற்றவர்களுக்கு தலா 250 ரிங்கிட் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
