தமிழ் பள்ளிக்கான நிதி ஒதுக்கீடு

கோலாலம்பூர், அக்டோபர் 18-

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் கற்றல், கற்பித்தல் தரத்தை உயர்த்துவதற்கு பள்ளிகளின் பராமரிப்பு பணிகளுக்காக ஒட்டுமொத்ததில் 2 பில்லியன் அல்லது 200 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஒரு பில்லியன் அல்லது 100 கோடி வெள்ளி அனைத்து வகையான தேசிய வகை பள்ளிகளான தமிழ், சீனம் மற்றும் சமயப்பள்ளிகள், இராணுவ முகாம்களில் உள்ள பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பள்ளிகள் ஆகியவற்றின் பராமரிப்பு பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS