கோலாலம்பூர், அக்டோபர் 19-
2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்த பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், சிறைக்கைதிகள் சிலரை வீட்டுச் கைதிகளாக வைப்பதற்கு எதற்காக அந்த விவகாரத்தைப் பற்றி பேசினார் என்று பாசிர் குடாங் பிகேஆர் ஆர்பின்.ஹசன் அப்துல் கரீம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டின் வரவு செலவுத்திட்டம் என்பது, நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கான களமாகும் ஆனால், பிரதமர் எதற்காக வீட்டுக் கைதிகளாக வைப்பது குறித்து பேசினார் என்று அந்த எம்.பி. வினாவினார்.