பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 19-
சிலாங்கூர் மந்திரி பெசார் நிறுவனமான MBI, சம்பந்தப்பட்ட மணல் தோண்டும் நடவடிக்கை மீதான விசாரணையில் 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு- ள்ளது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தி விசாரணையில், அவசியம் ஏற்படும் பட்சத்தில் மேலும் சில வளாகங்களில் திடீர் சோதனை SPRM N ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்தார்.