அக்டோபர் 29-
அடைவதிலும், பெறுவதிலும் கிடைக்கக்கக்கூடிய மகிழ்ச்சியைவிட கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சியே அளவில்லா அகமகிழ்வு என்ற சொல்லாட்சியுடன், தமக்கே உரிய பெருந்தகை உள்ளடத்துடன் பினாங்கு ஆடசிக்குழு உறுப்பினரும், பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு, தமது பிறை சட்டமன்றத்தொகுதியில் உள்ள 500 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புபொருட்களை வழங்கி சிறப்பு செய்தார்.


இதற்காக பிரத்தியேகமாக 50 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கீடு செய்ததாக அவர் குறிப்பிட்டார்.


மக்களை பார்ப்பத்தில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்ட டத்தோஸ்ரீ சுந்தராஜு, இதுபோன்ற நிகழ்வு வருடம், வருடம் நடைபெறும் என்று மக்களின் அகமகிழ்வுக்கு மத்தியில் அறிவித்தார்.


Caption
டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு,
ஆட்சிக்குழு உறுப்பினர் பினாங்கு