27 வாடிக்கையாளர் சேவை பெண்கள் (GRO) கைது செய்யப்பட்டனர்

கோலாலம்பூர், நவம்பர் 02-

இங்குள்ள Jalan Pasar Baruவில் பாலியல் ரீதியிலான சேவைகளை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் உணவகத்தில் நேற்று நடத்தப்பட்ட சோதனையின் போது மொத்தம் 27 வாடிக்கையாளர் சேவை பெண்கள் (GRO) கைது செய்யப்பட்டனர்.


கைது செய்யப்படாமல் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக, அலமாரியில் பதுங்கியிருப்பதும் உள்ளிட்ட பல்வேறு தந்திரங்களை சம்பந்தப்பட்ட வெளிநாட்டு பெண்கள் பயன்படுத்தினர் எனவும் மேலும் பெண்கள் கழிப்பறையில் தப்பித்துக் கொள்ள பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு ரகசிய கதவும் கண்டுபிடிக்கப்பட்டது என போலீசார் கூறினர்.


உணவக வளாகத்திலிருந்து 100 மீட்டர் தூர மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கைவிடப்பட்ட ஹோட்டல் பாலியல் தொழிலுக்கு பயன்பட்டு வர்ம் இடமாக இருந்துள்ளது என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் , Datuk Rusdi Mohd Isa கூறினார்.
Polis serbu medan selera maksiat, 27 GRO ditahan

WATCH OUR LATEST NEWS