புதிய இ-ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம் – TPM கட்டுமானத்திற்காக RM10 மில்லியன்

கோலாலம்பூர், நவம்பர் 03-

இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு, தம்பின் வட்டார இந்தியர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினரும் REPAH சட்டமன்ற உறுப்பினருமான வீரப்பன் சுப்ரமணியம் தீபாவளி அன்பளிப்புகளையும் உணவுக் கூடைகளையும் வழங்கினார்.

தம்பின் சதுக்கத்தில் அக்டோர் 21 முதல் 29 ஆம் தேதி வரை நடந்த தீபாவளி சந்தையில் கலந்து கொண்ட அவர் மக்களை நேரில் சந்தித்து 500 கோழி இறைச்சிகள், 500 உணவுக் கூடைகள், 300 குடும்பங்களுக்குப் பற்றுச் சீட்டுகள் ஆகியவற்றை வழங்கினார்.

இறுதி நாள் நடந்த அந்த தீபாவளிச் சந்தையில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் உள்ளூர் கலைஞர் சந்தேஷ் கலந்து கொண்டது வரிகையாளர்களை மேலும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.

WATCH OUR LATEST NEWS