ஜன.7-
சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் என கடந்த ஆறு ஆண்டு காலமாக நீதிமன்ற வாசலலை மிதித்துக் கொண்டு இருப்பதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் ஒரு நீண்ட பயணத்தை தாம் கொண்டு இருப்பதால் தற்போது தம்மால் சட்டத்துறை பயிற்சிக்கான வகுப்புகளை நடத்த முடியும் என்று சிரித்தவாறு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் , நீதிமன்றத்திற்கு வந்து கொண்டு இருப்பதால் பல்லைக்கழகத்தில் படிக்கக்கூடிய படிப்பைவிட அதிகமான சட்ட விஷயங்களை தாம் கற்றுக்கெண்டதாக நஜீப் குறிப்பிட்டுள்ளார்.