கோலாலம்பூர், ஜன. 8-
பள்ளி பேருந்தின் மாதாந்திரக் கட்டணம் பத்து ரிங்கிட் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வு பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வருவதாக மலேசிய பள்ளி பேருந்து நடத்தநர்கள் சங்களின் சம்மேளனம் இன்று அறிவித்துள்ளது.
இந்த தங்கள் சம்மேளத்தின் பரிந்துரை சென்ற போதிலும் இது பள்ளி பேருந்து நடத்துநருக்கும் பெற்றோருக்கும் இடையிலான பரஸ்பர ஒப்பந்தத்தைப் பொறுத்தது என்று அந்த சம்மேளனத்தின் தலைவர் Mohd Rofik Mohd Yusof தெரிவித்தார்.