ஓட்டுநரை காவல் துறையினர் தேடி வருகிறது

பிப்ரவரி, 02-

BORR எனப்படும் Lebuhraya Lingkaran Luar Butterworth சாலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த பெண்ணை BMW கார் மோதிவிட்டு தப்பி ஓடிய ஓட்டுநரை காவல் துறையினர் தேடி வருகின்றஹாக Seberang Perai Utara ஆவட்டக் காவல் துறைத் தலைவர் Asisten Komisioner Anuar Abdul Rahman கூறினார். தொடக்கக் கட்ட விசாரணையில், ஓட்டுநரின் முகவரியை Perak , Johor- காவல் துறையின் உதவியுடன் கண்டறியப்பட்டது.
.
வைரலான வீடியோவில், மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் வெள்ளை நிற BMW கார் மோதியதில் கீழே விழுந்தார். பின்னர் அந்த BMW கார் அங்கிருந்து வேகமாகத் தப்பிச் சென்றது. இந்த விபத்தில் அப்பெண்ணுக்கு காலிலும் தாடையிலும் காயம் ஏற்பட்டு, சில தையல்கள் போட வேண்டியிருந்தது.

WATCH OUR LATEST NEWS