Thaksin Shinawatra-வுடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் சந்திப்பு

கோலாலம்பூர், பிப்.3

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தாய்லாந்து முன்னாள் பிரதமர் Thaksin Shinawatra-வுடன் சந்திப்பு ஒன்றை நடத்தினார். 2025 ஆம் ஆண்டு ஆசியானின் தலைவர் என்ற முறையில் டத்தோஸ்ரீ அன்வார், ஆசியான் அமைப்பின் தமது முறைசாரா ஆலோசகராக Thaksin Shinawatra-வை நியமித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது மியன்மார் நடப்பு நிலவரம் மற்றும் Kripto நாணயம் உட்பட பலதரப்பட்ட முக்கிய விவகாரங்களை Thaksin Shinawatra-வுடன் அன்வார் விவாதித்தார்.

WATCH OUR LATEST NEWS